Categories
பல்சுவை

தொடர் வறட்டு இருமலால் அவதியா?… இதோ நச்சுனு 4 டிப்ஸ்… உடனடி தீர்வு…!!!!

தற்போதைய காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மூக்கடைப்பு பிரச்சனையா அதிகம் ஏற்படுகிறது. அதுவும் இரவு படுத்தவுடன் அதிகமாக இருமல் ஏற்படும். அதனால் தூக்கமின்றித் தவிக்கும் சூழல் உருவாகும். இதற்கான சில வீட்டு வைத்திய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இஞ்சி இருமலுக்கு ஒரு சக்தி வாய்ந்த தீர்வு தரும் மருந்தாகும். இருமல் மற்றும் மூக்கடைப்பிற்கு நீராவி ஒரு சிறந்த வழியாகும். திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வறட்டு இருமல் குணமாகும்.

புதினாவை துவையலாகவோ அல்லது சூப் செய்தோ உணவாக எடுத்துக் கொள்வதால் வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம். மாதுளையை உதிர்த்து, தேன் மற்றும் இஞ்சி சாற்றை கலந்து குடித்தால் வறட்டு இருமல் குணமாகும். பாலில் மஞ்சள் மற்றும் மிளகு பொடி கலந்து குடிக்கவும். வெந்தயம், சியா விதைகள் மற்றும் ஏலக்காய் போன்ற வீட்டு வைத்தியங்கள் சாதியை உடைத்து இருமல் மற்றும் ஜலதோஷத்தை இயற்கையாக குணப்படுத்தும். இஞ்சி டீ குடிப்பது மிகவும் நல்லது.

Categories

Tech |