தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (10ஆம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.. காலாண்டு விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.