தொடர் கனமழை காரணமாக நாகை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பல இடங்களில் கனமழை தொடர்ந்து பெய்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Categories
தொடர் கனமழை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை….!!
