Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி….. முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு “மரியாதை செலுத்திய திமுக முன்னாள் அமைச்சர்கள்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள், பல அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலர் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தேவர் குருபூஜை விழாவை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், நத்தம்  விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |