சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்று போட்டியிட தான் உறுதியுடன் இருப்பதாக தேமுதிக பொருளாளர் ஹேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர், நேரத்தை வீணடிக்காமல் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று தான் கூறியதை மாற்றிக் கொஞ்சுவதாக அவசரப்படுவதாக திருப்பதி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். தேமுதிக கெஞ்சுவது பழக்கமில்லை என்று கூறிய பிரேமலதா, தாம் அக்கறையோடு கூறியதை அவசரம் என்று மாற்றி விட்டதாக விமர்சித்துள்ளார்.
தேமுதிக எந்த டென்ஷனும் இல்லை என்றவர், விஜயகாந்தை முன்பைவிட நலமாக இருப்பதாகவும், விரைவில் சிங்க குரலில் பேசுவார், கம்பீரத்தோடு வருவார் என்றும் தெரிவித்துள்ளார். தற்போதும் கூட தனித்துப் போட்டியிட்ட தாம் உறுதியோடு இருப்பதாக கூறியுள்ள பிரேமலதா பொருளாதாரம், பொருளாதாரம் இல்லாததால் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைப்படி நடந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதாவிடம் சமூக வலைத்தளங்களில் பாமக கூட்டணி உள்ள இடத்தில் தேமுதிக கூட்டணி இடம்பெறாது என்ற பரவும் செய்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு கூட்டணியிலிருந்து வெளி ஏறுகின்றோம் என்று தேமுதிக எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடுவதில்லை.விரைவில் நல்ல செய்தி வரும் என்று பிரேமலதா கூறியுள்ளார்.