இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
பணி: manager Administration, manager legal-2
சம்பளம்: 9,300-39,100
வயது: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
எனவே தகுதியான விண்ணப்பதாரர்கள் nttps:// WWW.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் அடுத்த மாதம் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின்னர் தகுதியானவர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.