Categories
பல்சுவை

தூங்கும் தந்தை…. பிஞ்சு குழந்தை செய்த செயல்…. வைரலாகும் காணொளி….!!

தனக்குத்தானே குழந்தை தட்டிக் கொடுத்து தூங்க முயற்சித்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

குழந்தைகள் இருக்கும் வீடு எப்போதும் மகிழ்ச்சியான இடமாக இருக்கும். பிஞ்சுக் குழந்தைகள் செய்யும் சேட்டைகளும் குறும்புத்தனமும் பெற்றோர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். அவ்வபோது அவர்கள் செய்யும் செயல்கள் காணொளியாக சமூகவலைதளத்தில் வெளியாவது உண்டு.

அவ்வகையில் தற்போது பிஞ்சுக் குழந்தை ஒன்று செய்த செயலும் காணொளியாக வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் தூங்கும் தந்தையை தொல்லை செய்ய விரும்பாமல் குழந்தை தனக்குத் தானே தட்டிக் கொடுத்து தூங்க முயற்சித்துக் கொண்டிருந்தது. இந்த காணொளி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CUcXz4OKDK3/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

Categories

Tech |