Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷ்… எப்படி இருக்கிறார் பாருங்க… வெளியான புகைப்படம்…!!!

நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம்  வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ், விஷால் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் இணைந்து படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த , செல்வராகவனின் சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மேலும் இவர் மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடித்துள்ள மரைக்காயர் திரைப்படம் எப்போது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

Categories

Tech |