துலாம் ராசி நண்பர்களே ….. இன்று ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். வியாபார விரோதம் அதிகரிக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்.பணவரவு திருப்திகரமாக இருக்கும் கவலை வேண்டாம். வெளியூர் பயணிகள் செல்வதாக இருந்தால் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனமாக இருங்கள். புதிய நபரிடம் எச்சரிக்கை வேண்டும் பெற்றோர்களின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும் உடல் ஆரோக்கியமும் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும்.துணிச்சலுடன் எந்த காரியத்தில் ஈடுபட்டு சாதகமாகவே செய்து முடிப்பீர்கள்.
இன்று வரவு நல்லபடியாக இருந்தாலும் செலவும் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். இன்று பிள்ளைகளிடம் ரொம்ப அன்பா எடுத்துக்கொள்ளுங்கள். காதலர்கள் தயவுசெய்து வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது.
பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று குருபகவான் வழிபாட்டையும் சித்தர்கள் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்துமே ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை :வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம் மஞ்சள் நிறம்