அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூர் அப்பாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து புதிய துணைவேந்தரை அமைப்பதற்கான பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் தகுதியும் ஆர்வமும் உடையவர்கள் பல்கலைக்கழக தளத்தில் விண்ணப்ப படிவங்களை தரவிரக்கம் செய்து ஜூன் 30-ஆம் தேதி மாலை 5 மணி வரை [email protected] இணையதள முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது.
Categories
துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு…. அண்ணாபல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!!
