Categories
வேலைவாய்ப்பு

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில்…. 66 காலிப்பணியிடங்கள்…. ஜூன் 20 கடைசி தேதி…!!!

தீவிர மோசடி புலன் விசாரணை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான பணிக்கு  விண்ணப்பிக்கலாம்.

பணி: Young Professional, Jr.Consultant, S.rConsultant.

காலிப்பணியிடங்கள்: 66.

கல்வித்தகுதி: Law, Financial, Analysis, Banking.

பணியிடம்: டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 20.

மேலும் இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள www.mca.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |