தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கில் 440 கிலோ மீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது.
Categories
தீவிர புயலாக வலுப்பெற்றது ‘மாண்டஸ்’ புயல்..!!
