நாடு முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோடாகாலமாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அனைவரும் தீபாவளி புத்தாடைகள் அணிந்து, பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் போட்டோ ஷுட் எடுத்து தங்களது அழகிய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது சினிமா பிரபலங்கள் வெளியிட்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது..
Categories
தீபாவளிக்கு மாடர்ன் உடையில் போஸ் கொடுக்கும் நடிகைகள்…. இணையத்தை கலக்கும் வைரல் புகைப்படங்கள்…..!!!!!
