ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய ‘தி டெர்மினல்’ படம் உருவாக காரணமாக இருந்த மெர்ஹான் கரீமி நாசரி மரணமடைந்தார். ஈரானியரான அவர் 1988 முதல் 2006 வரை பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் வாழ்ந்து வந்தார். கடந்த சில தினங்களாக மீண்டும் அதே ஏர்போர்ட்டில் டெர்மினல் எண் 2Fல் வாழ்ந்து வந்த கரீமி நேற்று மாரடைப்பால் காலமானார்.
Categories
“தி டெர்மினல்” மனிதர் மெர்ஹான் கரீமி நாசரி காலமானார்…. இரங்கல்…!!!
