Categories
வேலைவாய்ப்பு

திருவண்ணாமலையில் மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியத்தில்…. நேரடி வேலை….. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள Driver, Night Watchman, Office Assistant வேலைக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://tnhrce.gov.in/ என்ற அதிகாரபூர்வ வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

பதவி Driver, Night Watchman, Office Assistant
காலியிடங்கள் 04
கல்வித்தகுதி 8th, LMV Driving Licence
சம்பளம் மாதம் ரூ.15700 – 62000/-
வயது வரம்பு 18-37 Age
பணியிடம் Jobs in Tiruvannamalai
தேர்வு செய்யப்படும் முறை எழுத்துத் தேர்வு / நேர்காணல் / ஆவணச் சரிபார்ப்பு
விண்ணப்ப கட்டணம் விண்ணப்பக் கட்டணம் இல்லை
விண்ணப்பிக்கும் முறை Offline(By Postal)
Postal Address Assistant Commissioner, Department of Hindu Religious Affairs, 4/15 Gandhinagar, 7th Street, Tiruvannamalai.

கடைசி தேதி: 30 ஏப்ரல் 2022

Categories

Tech |