பிரபல பாப் பாடகி ஷகிராவும்( 45) அவரது காதலரான ஜெரார்டு பிக்கும்(35) பிரிவதாக அறிவித்துள்ளனர். 2010 கால்பந்து உலகக் கோப்பையின் போது சந்தித்துக்கொண்ட இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 12 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாங்கள் பிரிகிறோம். எங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
Categories
திருமணம் செய்யாமல் 12 வருஷம்…. காதலரை பிரிந்த பிரபலம்….. வெளியிட்ட அறிக்கை….!!!!
