தனது மகனுடன் எடுத்த வீடியோவை எமி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் திருமணம் நடைபெறவில்லை. திருமணம் நடைபெறாமலே சென்ற 2019-ம் வருடம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும்.
இந்த நிலையில் எமி ஜாக்சன் தனது மகனில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் எமி ஜாக்சனின் மகனா இது? நன்றாக வளர்ந்து விட்டாரே.? எனக் கூறி வருகின்றார்கள்.
https://www.instagram.com/reel/CjA9iJ-qEeZ/?utm_source=ig_embed&ig_rid=68b6f2a7-1ccc-4a2d-bb3a-0081c8d9a369