திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்-லைனில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்க்கான 300 ரூபாய் ஸ்பெஷல் என்ட்ரி டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் வருகின்ற 22ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories
திருப்பதி பக்தர்களே…. நாளை காலை 9 மணிக்கு ரெடியா இருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
