Categories
மாநில செய்திகள்

திருநங்கைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!!

ஊர்க்காவல் படைக்கு திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பெரம்பலூர் ஊர்க்காவல் படைக்கு 2 மூன்றாம் பாலினத்தவர்கள் (திருநங்கைகள்) தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். ஆகவே விருப்பம் இருப்பவர்கள் பெரம்பலூர் கடைவீதியிலுள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு இன்று (மார்ச்19) மற்றும் வருகிற 29-ஆம் தேதி போன்ற நாட்களில் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். இத்தகவலை பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |