திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர். மேலும் கோவில் சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழிவகுப்பதாக உள்ளதாகவும் அதனால் செல்போன் தடை முக்கியம் என்று மதுரை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது
Categories
திருச்செந்தூர் முருகன் கோயில் செல்போன் பயன்படுத்த தடை…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!
