Categories
மாநில செய்திகள்

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்… மேயர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று 28 ஆண்டுகளுக்குப் பின் மாநகராட்சியின் முதல் ஆணையராக திமுகவைச் சேர்ந்த 3 அன்பழகன் பதவி ஏற்றுள்ளார். இவர் MA  பட்டதாரி ஆவார். மேலும் திருச்சி மாநகராட்சியில் இரண்டு முறை துணை மேயராக பதவி வகித்துள்ளார். தேர்தல் வெற்றி குறித்தும் திருச்சி மாநகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஏபிபி நாடு இணையதளத்திற்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

அதில் திருச்சிக்கு இன்னும் 2 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் வந்து விடும் என மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் திருச்சியை  மேம்படுத்த பல திட்டங்கள் தன்னிடம் உள்ளது எனக் கூறினார். புதிய ரிங் ரோடு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். இரண்டு முறை திருச்சியின்   துணை மேயராக செயல்பட்டுள்ள  இவர்  முதல் ஆண் மேயர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |