Categories
அரசியல் மாநில செய்திகள்

திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன் – சீமான் பேச்சு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்த குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீட்டித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இவர் அவ்வப்போது அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தில் பேசிய சீமான், தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடிப்பேன் என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

Categories

Tech |