Categories
மாநில செய்திகள்

“திம்பம் மலைப்பாதை”… மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

திம்பம் மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். இதற்கிடையில் மலைப்பகுதியில் வன விலங்குகள் அடிக்கடி நடமாடுவதால் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் வனவிலங்குகள் நலனை கருத்தில் கொண்டு மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை திம்பம் மலைப்பாதை மூடப்படுகிறது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் அனைத்து சரக்கு வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |