Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக இளைஞர் அணி செயலாளராக மீண்டும் உதயநிதி…. மகளிர் அணித் தலைவராக விஜயா தாயன்பன்…. யார் யாருக்கு என்ன பொறுப்பு?

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில இளைஞர் அணி செயலாளர் – துணைச் செயலாளர்கள் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

இளைஞர் அணி செயலாளர் :

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ

இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் :

எஸ். ஜோயல், பி.ஏ., பி.எல்., (தூத்துக்குடி)

ந. ரகுபதி (எ) இன்பா ஏ.என்.ரகு, பி.பி.ஏ, எல்.எல்.பி (ராமநாதபுரம்)

நா. இளையராஜா பி.இ (திருவாரூர் மாவட்டம்)

ப. அப்துல் மாலிக் (கல்பாக்கம்)

கே.இ.பிரகாஷ், பி.ஏ, (ஈரோடு)

க. பிரபு, பி.காம்., (சென்னை)

பி.எஸ். சீனிவாசன் (கிருஷ்ணகிரி மாவட்டம்)

கு.பி. ராஜா (எ) பிரதீப்ராஜா, பி.எஸ்.சி., (மதுரை)

சி.ஆனந்தகுமார், பி.இ., (நாமக்கல்)

திமுக சட்டதிட்டம் விதி -18, 19 பிரிவுகளின் படி மாநில மகளிர் அணி – மகளிர் தொண்டர் அணி செயலாளர் மற்றும் இணை, துணைச் செயலாளர்கள் – பிரச்சாரக் குழு செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி சமூக வலைதள பொறுப்பாளர்கள் – ஆலோசனை குழு நியமனம் தலைமை கழகத்தால் பின்வருமாறு நியமிக்கப்படுகிறார்கள்.

மகளிர் அணித் தலைவர் :

திருமதி விஜயா தாயன்பன்  (சென்னை)

மகளிர் அணி செயலாளர் :

திருமதி ஹெலன் டேவிட்சன், எம்.எஸ்.சி., பி.எட்., (கன்னியாகுமரி மாவட்டம்)

 

மகளிர் அணி இணைச் செயலாளர் :

குமரி விஜயகுமார், பி.எஸ்.சி., எம்.பி.ஏ., (சென்னை)

மகளிர் அணி துணைச் செயலாளர்கள் :

திருமதி பவானி ராஜேந்திரன், (ராமநாதபுரம்)

மாண்புமிகு என்.கயல்விழி செல்வராஜ், எம்.காம்., பி.எட்., (திருப்பூர் மாவட்டம்)

மகளிர் தொண்டர் அணி செயலாளர் :

திருமதி நாமக்கல் ப.ராணி, (நாமக்கல்)

 

மகளிர் தொண்டர் அணி இணைச் செயலாளர் :

திருமதி தமிழரசி ரவிக்குமார், எம்.எல்.ஏ., (மதுரை)

மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர்கள் :

திருமதி சத்யா பழனிகுமார் (திருப்பூர் மாவட்டம்)

ஜெ. ரேகா பிரியதர்ஷினி, எம்.ஏ., எம்பில்., பி.எச்.டி (சேலம்)

விஜிலா சத்யானந்த், எம்.எஸ்.சி., பிஜிடிசிஏ., எம்பிஏ., (திருநெல்வேலி)

மாலதி நாகராஜ், (கோவை)

 

மகளிர் அணி பிரச்சாரக் குழு செயலாளர்கள் :

சேலம் சுஜாதா,

கே. ராணி ரவிச்சந்திரன் எம்.ஏ., (சென்னை)

அமலு எம்.எல்.ஏ., (குடியாத்தம்)

டாக்டர் மாலதி நாராயணசாமி, எம்பிபிஎஸ்., டிஜிஓ., (கிருஷ்ணகிரி)

மோ. தேன்மொழி, (விழுப்புரம் மாவட்டம்)

செ. உமா மகேஸ்வரி, பி.ஏ, (திருப்பூர் மாவட்டம்)

ஜெ. ஜெசிபொன்ராணி, டிபிடிடி (தூத்துக்குடி மாவட்டம்)

 

மகளிர் அணி – சமூக வலைதள பொறுப்பாளர்கள் :

டாக்டர் பி.எம்.யாழினி, எம்பிபிஎஸ். எம்.டி., (சென்னை)

ரத்னா லோகேஸ்வரன், எம்.காம்., எல்.எல்.பி., (சென்னை)

அ. ரியா (நாமக்கல் மாவட்டம்)

 

மகளிர் அணி ஆலோசனை குழு :

டாக்டர் காஞ்சனா கமலநாதன், (கிருஷ்ணகிரி)

திருமதி சங்கரி நாராயணன், (சென்னை)

திருமதி காரல் மார்க்ஸ், (தஞ்சாவூர்)

திருமதி சிம்லா முத்துச்சோழன், பி.பி.ஏ., எல்.எல்.பி, (சென்னை)

திருமதி சித்ரமுகி சத்தியவாணி முத்து, (சென்னை)

திருமதி வாசுகி ரமணன், எம்.ஏ., பி.எல்., (சென்னை)

திருமதி காயத்ரி சீனிவாசன், ஈரோடு மாவட்டம்)

திருமதி மலர் மரகதம், (திருப்பூர்)

 

Categories

Tech |