தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
பணி: State Quality Monitor
பணியிடம்: தமிழகம் முழுவதும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 23
சம்பளம்: நாளொன்றுக்கு ரூ.3000 சம்பளமாக வழங்கப்படும்
கல்வித்தகுதி: பிஇ/பிடெக்(சிவில்/ மெக்கானிக்கல்)
வயது வரம்பு: 65 வயது
ஓய்வு பெற்ற அதிகாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் மற்றும் மெக்கானிக்கல்
சம்பந்தப்பட்ட பணியில் 25 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிப்பது உள்ளிட்ட எல்லா விபரங்களையும் தெளிவாக தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை அணுகவும்
PDF Link & Apply Link : https://tnrd.gov.in/pdf/Terms%20and%2…