கூட்டுறவு சங்க திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுவதாக கூறி தமிழக ஆளுநர் ஆரியன் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் அந்த மசோதாவை திரும்பப் பெறுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் அரசியல் இந்த திடீர் முடிவு ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது.
Categories
திடீர் முடிவு…. வாபஸ் பெரும் தமிழக அரசு…. முதல்வர் ஸ்டாலினுக்கு பின்னடைவு….!!!!
