Categories
விளையாட்டு

திடீர் நெஞ்சு வலி…. முக்கிய பிரபலம் மருத்துவமனையில் அனுமதி….!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடக்க ஆட்டக்காரர் அபித் அலி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்நாட்டு அணியான சென்ட்ரல் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு மைதானத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அவருக்கு இதயத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Categories

Tech |