Categories
மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளி மேர்கூரை….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் தொடங்கிய நடைபெற்று வருகின்றது. ஜூன் 13ஆம் தேதிக்கு முன்பாக அரசு பள்ளிகள் அனைத்தும் சீரமைக்கும் பணிகள் தொடங்கிய நடைபெற்றது. இருப்பினும் சில அரசு பள்ளிகள் இன்னும் சீரமைக்கப்படாத நிலையில் உள்ளது. இதனால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால் அடுத்த தேனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது.பள்ளியில் இன்று வகுப்பு தொடங்கியவுடன் சிறிது நேரத்தில் பள்ளி கட்டடத்த்தில் தட்டச்சு பயிற்சி வகுப்பறை மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இந்த வகுப்பறையில் மாணவர்கள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.தொடர்ந்து இடிந்து விழுந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Categories

Tech |