தாய்லாந்து நாட்டின் மன்னர் மகாவஜிர லோங்கோர்ன் மற்றும் அவரது மனைவி சுதிடா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவருக்கும் கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பதாக கூறியுள்ளனர். அதே சமயம் அவர்கள் இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் அரசகுடும்ப பணியகம் கூறியுள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அரச பணிகளை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் பேரில் மன்னர் மற்றும் ராணி இருவரும் ஓய்வில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
Categories
தாய்லாந்து மன்னர், ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி… வெளியான தகவல்…!!!!!!
