Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாமதமாக திரும்பி வந்த வாகனங்கள்…. வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கோவிலுக்கு சென்று விட்டு தாமதமாக திரும்பிய வாகனங்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வனப்பகுதியில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு செல்வதற்கு காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை உள்ளே செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு 6 வாகனங்கள் பாபநாசம் சோதனை சாவடிக்கு வந்தது. இதனால் தாமதமாக வந்த வாகனங்களுக்கு வனத்துறையினர் தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Categories

Tech |