ஒவ்வொரு பண்டிகையின்போது சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும். அதன் அடிப்படையில் குடியரசு தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நாளை தொடங்குகிறது. பிரைம் உறுப்பினர்களுக்கு இந்த விற்பனை இன்றே தொடங்கி உள்ளது. ஸ்மார்ட் போன்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியும், லேப்டாப்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக ரூ64,999 மதிப்புள்ள ஒன்ப்ளஸ் 9 ப்ரோ ரூ54,999க்கும், ரூ54,999 மதிப்புள்ள ஒன்ப்ளஸ் ரூ41,999க்கும், ரூ39,999 மதிப்புள்ள ஒன்ப்ளஸ் 9ஆர் ரூ33.999க்கும் விற்பனையாகிறது.
Categories
தள்ளுபடி! தள்ளுபடி…. ஸ்மார்ட் போன், லேப்டாப் 70% தள்ளுபடி…. ஆஃபர்ரோ ஆஃபர்…. உடனே முந்துங்க….!!!!
