மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான புது மண்டபத்தில் இயங்கி வந்த கடைகளை தற்போது அகற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
குன்னத்தூர் சத்திரம் பகுதியில் புதிய கடைகள் கட்டப்பட்ட நிலையில் அங்கு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே அனைத்து கடைகளுக்கும் மின்னிணைப்பு வழங்கப்பட்ட பின்னரே கடைகளை அகற்ற வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
Categories
தற்போது கோயில் கடைகளை மாற்றக்கூடாது!…. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!
