Categories
சினிமா தமிழ் சினிமா

தயாரிப்பாளர் சாரதா அம்மையார் காலமானார்….. பெரும் சோகம்….!!!!

பிரபல பழம்பெரும் தயாரிப்பாளரும், மலையாள இயக்குநர் கே.பி.கொட்டாரக்கராவின் மனைவியுமான சாரதா அம்மையார் (80) காலமானார். சென்னையில் மகன் ரவி கொட்டாரக்கராவுடன் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். இவர் தமிழில் தனிமரம் உள்ளிட்ட 30 படங்களுக்கு மேல் தயாரித்துள்ளார். கமல்ஹாசன், மம்முட்டி உள்பட முன்னணி நடிகர்களின் படங்கள், கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்த படங்களையும் தயாரித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |