ஆப்பிரிக்க நாட்டில் உடலுறவின்போது 35 வயது நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான மலாவியில் சார்லஸ் மஜாவா என்ற 35 வயது நபர் பாலியல் தொழிலாளர் ஒருவருடன் உடலுறவில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்பிறகு அவரின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனை முடிவில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உடலுறவின் போது அதீத உச்சத்திற்கு சென்றதால் மூளையில் உள்ள ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு அவர் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தம்பதியினரிடையே அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக அமைந்துள்ளது.