பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு 11 ஆயிரம் டன் அரிசியை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இன்று சிங்கள புத்தாண்டும் நாளை தமிழ்ப் புத்தாண்டும் கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக கப்பல் மூலம் அரிசியை கொழும்பிற்கு அனுப்பி வைத்தது. இலங்கைக்கு 7,500 கோடி கடன் வழங்கப்படும் என அறிவித்த நிலையில் இதன் கீழ் இதுவரை 40 ஆயிரம் டன் அரிசியை வழங்கி இருக்கிறது இந்தியா.