காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், தூர்வை ஆகிய பணியிடங்களுக்கான ஆட் சேர்க்கை அறிவிப்பை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
வயது வரம்பு: 18-45க்குள் இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்: தமிழ் நன்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதும், இறை நம்பிக்கை உடையவராகவும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
மேலும், விவரங்களுக்கு www.srirangam.org கிளிக் செய்க.