Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு வந்ததா புதிய ஒமைக்ரான் கொரோனா….? OMG….!!!!

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Categories

Tech |