தமிழ்நாடு அரசின் கீழ் செயல்படும் TANSIM நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:CEO.
வயதுவரம்பு: 55 க்குள்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.11.2021
மேலும் சம்பளம், கல்வி, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, உள்ளிட்ட தகவல்களுக்கு https://startuptn.in/careers/ என்ற இணையதளத்தை பார்த்து அறிந்து கொள்ளலாம்.