Computer Programmer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம் (TAFCORN) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பணி: Computer Programmer
கல்வி தகுதி: Masters Degree in Computer Application, Masters Degree in Science
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதிய விவரம்: மாதம் ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.10.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://drive.google.com/file/d/1fBokAcoxkgbdcz_GUbrQqi1pnrQqwCGW/view