ஐஃபோன் போன்ற விலை உயர்ந்த கைபேசியை குறைந்த விளக்கி தருவதாக சமூக வலைத்தள விளம்பரங்கள் மூலம் மோசடிக் கும்பல்கள் முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்த கோருகின்றனர். சில தினங்கள் கழித்து அந்தப் பொருளைப் பெற customs duty செலுத்தும்படி சொல்கின்றனர். பணத்தைப் பெற்ற பிறகு அலைபேசியை அணைத்து விடுகின்றனர். எனவே இத்தகைய மோசடி கும்பல்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.
Categories
தமிழக மக்களே உஷார்…. யாரும் இத நம்பாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை…. அலர்ட்….!!!!
