Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இனி ஜெட் வேகத்தில் பறக்கலாம்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக மைசூரை இணைக்கும் புல்லட் ரயில் வழித்தடம் அமைக்க ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் டெல்லி-வாரணாசி, டெல்லி-அமிர்தசரஸ், டெல்லி-அகமதாபாத், வாரணாசி-ஹவுரா, மும்பை-நாக்பூர், மும்பை-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்படும். புல்லட் ரயில் வந்தால் சென்னையிலிருந்து 1.5 மணிநேரத்தில் பெங்களூர் சென்றுவிடலாம்.

Categories

Tech |