Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. இனி உங்க வீடு தேடி வரும்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

பால் அட்டையை வீட்டில் இருந்தபடியே பெறும் புதிய வசதியை ஆவின் நிர்வாகம் இணையதளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கட்டணமாக ரூபாய் 10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பால் அட்டையை பெறும் வசதி சென்னை, செங்கல்பட்டு உட்பட 27 ஆவின் மண்டலங்களில் முதல் கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் புதுப்பிக்கும்போது வீட்டுக்கு கொண்டுவந்து அளிக்க விரும்புகிறீர்களா என்ற பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இதனை டிக் செய்தால் போதுமானது ஆகும்.

Categories

Tech |