Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு நிம்மதியான செய்தி!…. கணிசமாக குறைந்த பாதிப்பு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு 1,310ஆக இருந்த நிலையில் இன்று 1,252-ஆக குறைந்துள்ளது. மேலும் 6 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,962-ஆக உள்ளது. இதற்கிடையே 23,772 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல் 4,768 பேர் தொற்று நோயிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை 33,80,049 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனா பாதிப்பு 285-ஆக உள்ளது.

Categories

Tech |