Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. “தேர்தல் ஆணையம் வெளியிட்ட போட்டி”…. உடனே போங்க….!!!!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் போட்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி “SVEEP போட்டி – 2022” என்ற தலைப்பின் கீழ் ஓவியம், சுவரொட்டி வரைதல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் இந்த போட்டியில் பங்கேற்க தமிழக தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

எனவே இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் உடனே தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்குச் சென்று விண்ணப்பித்து போட்டியில் பங்கு பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |