Categories
மாநில செய்திகள்

தமிழக போலீஸ் SI பணியிடங்கள் அறிவிப்பு…!!

தமிழக காவல்துறையில் உள்ள 444 சார்பு ஆய்வாளர் பதவிக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு இணையதளம் மூலம் ஏப்ரல் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு வெளியிட்ட வழிமுறைப்படி முதன்முறையாக தமிழ் மொழியில் தகுதி தேர்வு நடைபெறும். சார்பு ஆய்வாளர் பணிக்கான நேரடி தேர்வு அறிவிப்பு மார்ச் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

Categories

Tech |