தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும், சென்னையில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரைக்கும் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு வரை 10 முதல் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மாநில அளவிலான பொதுத் தேர்வாக நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்தந்த மாவட்ட அளவில் பொது தேர்வாக நடத்தப்படும் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Categories
தமிழக பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு…. பள்ளிக்கல்வித்துறை….!!!!
