Categories
அரசியல்

தமிழக தேர்தல் அறிவிப்பு – முக்கிய தேதிகள் என்னென்ன ?

தமிழகத்துடன் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் அடிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது எனவும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். நாடு முழுவதும் 5 மாநில சட்டசபைத் தேர்தல் மொத்த தொகுதிகள் 824, மொத்த வாக்காளர்கள்  18.68 கோடி, வாக்குச் சாவடிகள் – 2.7 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி,ம் கேரளா சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெறும். தமிழகம் உட்பட 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்திற்கு ஏப்ரல் 6ல் தேர்தல்

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல்-மார்ச் 3

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்-மார்ச் 19

தமிழக தமிழக சட்டப்பேரவை தேர்தல் வேட்பு மனுக்கள் பரிசீலனை-மார்ச் 20

Categories

Tech |