Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தி.மு.க., வாக்குறுதி அளித்தது. அதன்படி தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தும், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இது பெண்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் குடும்ப பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் மிக விரைவில் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

Categories

Tech |