தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசாணை 152-ஐ முழுமையாக தமிழக அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்பிறகு அரசாணை 152 அமல்படுத்தப்பட்டால் மக்களுக்கான அன்றாட சேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் பாதிக்கும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
அனைத்து மாநகராட்சிகளிலும் பணிபுரியும் தற்காலிக மற்றும் தினக்கூலி பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். கடைநிலை ஊழியர்களான தூய்மை பணியாளர்களை முதன்மை பணியாளர் என்று அரசு ஆணையிட வேண்டும். pic.twitter.com/gZBbmghgeV
— Premallatha Vijayakant (@imPremallatha) December 29, 2022