தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 17 உள்ளூர் விடுமுறை, ஜனவரி 18 தைப்பூசம் என்று தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை (ஜனவரி 17) ஈடுசெய்யும் விதமாக ஜனவரி 29ஆம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Categories
தமிழகம் முழுவதும் 5 நாட்கள் தொடர் விடுமுறை…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
